ஊத்தங்கரை: ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா எம் எல் ஏ தமிழ்செல்வம் பங்கேற்பு
ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா எம் எல் ஏ தமிழ்செல்வம் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டி எம் தமிழ் செல்வம் அவர்கள் கலந்துகொண்டு ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது பாரம்பரியத்தை போற்றும் விதத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு சட்டமன்ற அலுவலகம் முழுவதும் சுத்தம் செய்து ஆயுத பூஜை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது