சிதம்பரம்: வசபுத்தூரில் இறால் குட்டையில் மின் மோட்டார் திருடிய இளைஞர் கைது, 5 மின் மோட்டார்கள் பறிமுதல்
Chidambaram, Cuddalore | Jul 10, 2025
சிதம்பரம் அருகே பல்கலைக்கழக பொறியாளருக்கு சொந்தமான இறால் குட்டையில் மின் மோட்டார் திருடிய இளைஞர் கைது. அவரிடம் இருந்து 5...