தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலை பகுதியில் 176 மில்லி மீட்டர் மலைப்பதிவு மாநிலத்தில் முதலிடம் தர்மபுரி மாவட்டம்அரூர் அடுத்த தீர்த்தமலை பகுதியில் அதிகபட்ச மழை பதிவாகியதுதமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரமாக பரவலாக மழை பெய்தது. இதில் குறிப்பாக தர்மபுரி மாவட்டம் அரூர்–தீர்த்தமலை பகுதியில் அதிகபட்சமாக 176 மில்லிமீட்டர் மழை பதிவாகி மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது