வேப்பூர்: பொயனபாடி செல்லியம்மன் ஆலய தேர் திருவிழா விமர்சியாக நடைபெற்றது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
பொயனபாடி ஸ்ரீஆண்டவர் ,ஸ்ரீ செல்லியம்மன் ஆலய தேர் திருவிழா அமைச்சர் மகன் ,முன்னாள் சேர்மன் வடம் பிடித்து இழுத்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பொயனபாடி ஸ்ரீ ஆண்டவர் ஸ்ரீ செல்லியம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இந்த கோவில் வருடா வருடம் காப்பு கட்டி முக்கிய வீதி வழியாக திருத்தேராது வலம் வருவது வழக்கம்