நல்லம்பள்ளி: தேவரசம்பட்டி பகுதிக்கு முறையாக குடிநீர் வழக்காததை கண்டித்து தர்மபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடிர் சாலை மறியலால் பரபரப்பு.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான் கோட்டை ஊராட்சியில் தேவரசம்பட்டி கிராமத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் தெவைக்காக 2 மேல் நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் மினி டேங்க்கும் உள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்காமல் இருந்துள்ளனர். அதனை சம்பந்த அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி பொது மக்கள்