பாலக்கோடு: அரசு பள்ளியில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியினை துவக்கி வைத்த கே.பி.அன்பழகன் MLA
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கூடைப்பந்து கழகம் சார்பில் பள்ளிகளுக்கிடையே மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியினை கே.பி.அன்பழகன் MLA துவக்கி வைத்தார்.