பழனி: அடிப்படை வசதிகள் செய்து தராத நெய்க்காரப்பட்டி பேரூராட்சி அடையாள அட்டைகளை ஒப்படைக்க போவதாக பொதுமக்கள் அறிவிப்பு#localissue
Palani, Dindigul | Jul 30, 2025
பழனி தொகுதிக்கு உட்பட்ட நெய்க்காரப்பட்டி பேரூராட்சி 3வது வார்டு பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து...