திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ரவுண்டானா அருகே தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நத்தம் பேரூராட்சி 18-வது வார்டு அய்யாப்பட்டி பகுதிக்கு பேருந்து, குடிநீர்,கழிவுநீர் பாதைகள் அமைத்து தரக் கோரியும், நத்தம் பேரூராட்சி மற்றும் போக்குவரத்து துறையை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் தலைமையில் நகரச் செயலாளர் யுவராஜ் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.