தூத்துக்குடி: தெர்மல்நகர் ரயில்வே பாலம் அருகே சாலை விபத்தில் காயமடைந்த மீனவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்
Thoothukkudi, Thoothukkudi | Sep 11, 2025
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் வசித்து வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயமுருகன், திரேஸ்புரம் மாதவன் நாயர்...