நடுப்பட்டி பகுதியில் போலி மருத்துவரிடம் சிகிச்சை பார்த்த நபர் உயிரிழப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் பாபு இவர் நான்கு நாட்களாக சளி பிரச்சனை காரணமாக மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இருமல் அதிகமாக இருந்து உள்ள நிலையில் இப்பகுதியில் மருத்துவமனை ஏதும் இல்லாத நிலையில் நடுப்பட்டியில் அமைந்துள்ள அன்பு மருந்தகத்திற்கு நேரில் சென்று மருத்துவம் பார்த்த நிலையில் உயிர் இழப்பு