எடப்பாடி: உடைந்த பைப் லைனை சரி செய்ய கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் எடப்பாடி அருகே பரபரப்பு
Edappadi, Salem | Jul 12, 2025
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வந்த பிரதான தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் உடைப்பை சரி செய்ய காலதாமதம் செய்து...