குடியாத்தம்: நடுப்பேட்டை காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 24 லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தனலட்சுமி உற்சவம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடு பேட்டை ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 24 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டஸ்ரீ தனலட்சுமி உற்சவம் ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கிச் சென்ற பக்தர்கள்