மயிலாடுதுறை: கால்களால் ஓவியம் வரைந்து அசத்திய மாற்றுத்திறனாளி மண்ணப்பந்தல் தனியார் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி ஓவிய போட்டி
மயிலாடுதுறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி வண்ணம் பந்தலில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் செவித்திறன் குறைபாடுடையோர், இயக்கத்திறன் குறைபாடுடையோர், அறிவுசார் குறைபாடுடையோர், புறயோக சிந்தனையற்றோர், மூளை முடக்குவதால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வை குறைபாடு உடையவர்கள் ஆகிய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். 10 வயதுக்கு உட்பட்டோர், 17 வ