தாம்பரம்: 500 கொடு - சேலையூரில் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் - வெளியான பரபரப்பு வீடியோ
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சேலையூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டி ஒருவரிடம் லஞ்சம் பெரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது