பென்னாகரம்: பென்னாகரம் அருகே புதுக்கரம்பு ஸ்ரீ திருமலை கோபால் சுவாமி திருக்கல்யாணம் 35 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பிக்கிலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட புதுக்கரம்பு கிராமத்தில் ஸ்ரீ திருமலை கோபால் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இந்த கோயிலில் வருடா வருடம் புரட்டாசி மாதம் வளர்பிறை திரிதியை திதி சித்திரை நட்சத்திரத்தில் திருமணம் நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு 35 ஆம் ஆண்டு திருக்கல்யாணம் மாலை 3 மணி அளவில் நடைபெற்றது இதில் கோபால் சுவாமிக்கு நவராத்திரி கொலு பூஜை சுவாமி திருவீதி உலா வருதல் சாமிக்கு சிறப்பு பூஜை கங்கை பூஜை வ