இராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பேக்கரும்பில் இஸ்ரோ தலைவர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மரியாதை
Rameswaram, Ramanathapuram | Jul 27, 2025
கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி, இன்று காலை கலாம் குடும்ப உறுப்பினர்கள் கலாம் தேசிய நினைவகத்தில் உள்ள அப்துல்...