மாம்பலம்: வரி ஏய்ப்பு புகார் - போத்தீஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
சென்னையின் பல்வேறு இடங்களில் வரி ஏய்ப்பு புகார் காரணமாக போத்தீஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்கள் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர் அந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்