திருவள்ளூர் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் ஆக நேரடி உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்று வந்தது உச்ச நீதிமன்ற உத்தரவின் பெயரில் முதல்முறையாக தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாளையும் முழு நேரடி உதவியாய் அவர்களுக்கு பணிக்கான தேர்வு இன்று நடைபெற்றது.