வேலூர்: சாய்நாதபுரம் பகுதியில் மழை நீரை அப்புறப்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஸ்தம்பித்த போக்குவரத்து
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த சாய்நாதபுரம் பகுதியில் மழை நீரை அப்புறப்படுத்த கோரி 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரத்திற்கு மேலாக ஸ்தம்பித்த போக்குவரத்து அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு கைவிடப்பட்ட போராட்டம் பரபரப்பு