கலசபாக்கம்: மிருகண்டா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் செய்யாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட மிருகண்டா அணையிலிருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது இதனால் செய்யாற்றின் கரையோரம் உள்ள கலசப்பாக்கம் போளூர் ஆரணி செய்யாறு சேத்துப்பட்டு வெம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ளார்