கிண்டி: அப்துல் கலாம் பிறந்த நாள் - அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
Guindy, Chennai | Oct 15, 2025 முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவை சிலைக்கு அமைச்சர்கள் தமிழக அரசு சார்பாக மலர் தூவி மரியாதை செய்தனர்