உளுந்தூர்பேட்டை: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவின் என்ற இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விசிக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
Ulundurpettai, Kallakurichi | Jul 31, 2025
உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மென் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஆணவ...