திருவண்ணாமலை: மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை வழங்கியது போல் ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் வழங்க கோரி மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலக நுழைவாயில் முன்பாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் கோரிக்கை முழக்கப் பெருந்துறை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது