தாளவாடி: பழைய ஆசனூர் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் மத்தியில் பீதி இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
Thalavadi, Erode | Jun 15, 2025
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன தற்போது கோடை...