நகர் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மேட்டுப்பட்டி மொட்டணம்பட்டி ரோடு பகுதியில் கையில் பட்டாகத்தியுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த மேட்டுப்பட்டியை சேர்ந்த நேவின்ராஜ்(20) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து பட்டாக்கத்தியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்