திண்டுக்கல் கிழக்கு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 40க்கும் மேற்பட்ட டாடா மேஜிக் ஓட்டுநர்கள் தங்கள் வாகனத்துடன் வந்து மனு அளித்தனர்
Dindigul East, Dindigul | Jul 16, 2025
திண்டுக்கல்லில் உள்ள 40-க்கும் மேற்பட்ட டாடா மேஜிக் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு...