மதுரை கிழக்கு: தவெக மனுவை இன்று ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நாளை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்
தமிழக வெற்றிக்கழக மனுவை இன்று ஏற்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நாளை தாக்கல் செய்ய அறிவுறுத்தல் நாளை தாக்கல் செய்தாலும் வெள்ளிக்கிழமை தான் விசாரணை நடத்தப்படும் என கூறிய பதிவாளர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவசரமாக உடற்கூறாய்வு செய்வது ஏன் தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கேள்வி