மதுரை தெற்கு: ஆதவ் அர்ஜுனா மீது குற்ற வழக்கு பதிவு செய்யக்கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாக ஆதவ் அர்ஜுனா மீது குற்ற வழக்கு பதிவு செய்யக்கோரி வழக்கறிஞர் கடகுவியல் பாண்டியன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்