வேளச்சேரி: பெட்ரோல் பங்க் அருகில் திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை - தனிப்படை அமைத்து ஆணையர் உத்தரவு
சென்னை அடையார் பெட்ரோல் பங்க் அருகில் நேற்று இரவு திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து பெருநகர சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்