சிவகங்கை: 16 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய வருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் உத்தரவு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி செட்டியார் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (32) பேக்கரியில் வேலை செய்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.