தருமபுரி: ஸ்டார்ட் அப் தொழில் துவங்க ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் கால்நடை துறை போன்றவற்றில் ஸ்டார்ட் அப் தொழில் துவங்க முன்வருவோருக்கு மானியம் அளிப்பதாக வேளாண். பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டிருந்தது. ஸ்டார்ட் அப்கள் விரைவாக வளரும் திறனை கொண்டிருப்பதால் ஒரு பெரிய அளவிலான சந்தையை அடைய முடியும். மேலும் புதிய வணிகம் என்பதால் அவற்றின் எதிர்கால சந்தை தேவையும்