ஒட்டன்சத்திரம் ஒன்றியம் வடகாடு மலைப்பகுதியில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பை மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் கே பாலு பொது மக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய ஒன்றிய அவை தலைவர் செல்வராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் முருகானந்தம், சிவக்குமார், சிவபாக்கியம், தனலட்சுமி, மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.