திருவையாறு: காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இசை கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் இருவர் காயம்
திருவையாறு இசை கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயம் அடைந்தனர் இது குறித்து திருவையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்