பண்ருட்டி: வெள்ளப்பாகத்தில் மது குடிக்க பணம் கொடுக்காத தாத்தா-பாட்டி மீது கொடூர தாக்குதல் நடத்திய பேரன், தாத்தா உயிரிழப்பு
Panruti, Cuddalore | Jul 10, 2025
மது குடிக்க பணம் கொடுக்காத தாத்தா - பாட்டி மீது கொடூர தாக்குதல் நடத்திய பேரன்; தாத்தா உயிரிழப்பு, பாட்டி மருத்துவமனையில்...