திருக்குவளை: புதிய ரேஷன் கார்டு பரிந்துரைக்க 1500 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சாரல் கைது
ரூ1500 லஞ்சம் வாங்கிய திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் பாக்கியவதி கைது* திருவாரூர் மாவட்டம் இடையூரைச் சேர்ந்த எஸ்.கே. ரமேஷிடம் தனது சகோதரிக்கான புதிய ரேஷன் கார்டு பரிந்துரைக்க ரூ.1500 லஞ்சம் கேட்டு பெற்றதாக குற்றச்சாட்டு.