தென்காசி: 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
Tenkasi, Tenkasi | Jul 20, 2025
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாரிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமியை அதே பகுதியை சார்ந்த...