புகளூர்: கந்தம்பாளையம் பஸ் பாடி நிறுவனத்தில் பணியின் பொழுது மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
Pugalur, Karur | Jul 20, 2025 கந்தம்பாளையம் பஸ் பாடி நிறுவனத்தில் பணியாற்றிய முருகேசன் திடீரென மயங்கி கீழே விழுந்தார் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தார் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார் இது குறித்து லோகநாதன் அளித்த புகார் பேரில் க. பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .