சேரன்மகாதேவி: பாப்பாக்குடி சமத்துவபுரத்தில் நடந்த துப்பாக்கி சூடு நேரில் விசாரணை நடத்திய சாராட்சியர்.
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி சமத்துவபுரத்தில் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி இளம் சிறார்கள் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை அடக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு காயம் அடைந்த சிறுவன் ஒருவன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார் இன்று மதியம் 12.30 மணி அளவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சேரன்மகாதேவி சாராட்சியர் ஆயுஷ் குப்தா ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினார்.