வேடசந்தூர்: முருநெல்லிகோட்டையில் காதலி பேச மறுத்ததால் பக்கத்து வீட்டுக்காரரை பட்டாகத்தியால் வெட்டிய இளைஞரால் பரபரப்பு
Vedasandur, Dindigul | Sep 6, 2025
வேடசந்தூர் அருகே உள்ள முருநெல்லி கோட்டையை சேர்ந்த பி எட் பட்டதாரி இளைஞர் சக்தி முனியப்பன். தற்பொழுது ஐஸ்கிரீம் கடையில்...