பாலக்கோடு: பஞ்சப்பள்ளி விவசாய 12மின்மோட்டார் ஒயர் திருட்டு விவசாயிகள் அதிர்ச்சி, போலீஸ் விசாரணை,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய மின்மோட்டர் கேபிள்ஒயர் திருடுபோனதால் விவசாயிகள் அதிர்ச்சி கடந்த 10ம் தேதி பெரியனூர் பகுதியைச் சேர்ந்த மாதையன் பொன்னுசாமி பாலசுந்தர் ஏழு கொண்டன் மணி மோகன் கோவிந்தராஜ் பஸ்வராஜ் அங்கமுத்து ராஜா கருப்பண்ணன் உள்ளிட்ட 12 விவசாயிகளின் மின்மோட்டார் திருடு குறித்து போலீஸ் விசாரணை ,