புகளூர்: பால்வார்பட்டி கிணற்றில் மிதந்த சடலம் பதறிய ஊர் மக்கள், தீயணைப்புத் துறையினர் வெளியே எடுக்க எடுக்க அலறிய உறவினர்கள்
Pugalur, Karur | Aug 2, 2025
பால்வார்பட்டி காளியம்மன் கோவில் அருகே உள்ள கிணற்றில் நீரில் மூழ்கி இறந்த நிலையில் இருந்த ஆனந்தனின் உடலை காவல்துறையினர்...