மேட்டூர்: சமத்துபுரம் பகுதியில் வீடு புகுந்து நகை லேப்டாப் செல்போன் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை திருடிய முதியவர் கைது
Mettur, Salem | Jul 29, 2025
சமத்துபுரம் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியர் வினோத்குமார் 33 வீட்டில் ஞாயிற்றுக்கிழமை 10 சவரன் நகை லேப்டாப் செல்போன் திருடு...