இரவு நேரங்களில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தல் போச்சம்பள்ளி 4 வழிச்சாலையை கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் இரவு நேரங்களில் அதிக அளவு செம்மண் கடத்தப்படுவதாக பொதுவான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு செம்மண் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அதிவேகமாக போச்சம்பள்ளி 4 வழிச்சாலையை கடந்து செல்லும் வீடியோ வைரல்