மதுரை தெற்கு: காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி வழக்கறிஞர்கள் பேரணி- வழக்கறிஞர்களை கைது செய்த போலீசார்
மதுரையில் வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து வரும் மாநகர காவல் துறையினரை கண்டித்தும் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி, மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி பேரணி பேரணியில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்