கும்பகோணம்: நேர்மையின் நாள் ... காந்தி ஜெயந்தி முன்னிட்டு பாபநாசத்தில் ஆளில்லா கடை திறப்பு
காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ரோட்டரி கிளப் சார்பில் 36 ஆம் ஆண்டாக ஆளில்லா கடை திறப்பு விழா நடந்தது. இந்த கடையை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் திறந்து வைத்தார்.