அருப்புக்கோட்டை: மீனாட்சிபுரம் தெருவில் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
அருப்புக்கோட்டை நகராட்சியில் மீனாட்சிபுரம் தெருவில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மதியம் மாவட்ட ஆட்சி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் இந்த முகாமில் சிறுகுரு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை நகராட்சி நிர்வாகம் மின்வாரியம் தொழிலாளர் மற்றும் மேம்பாட்டு துறை பல துறைகளைச் சேர்ந்த 15 அரங்கில் அமைக்கப்பட்டிருந்தன மனுக்கள் அனைத்தும் பெறப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்