தூத்துக்குடி: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அனல் மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு போராட்டம்
Thoothukkudi, Thoothukkudi | Aug 14, 2025
தமிழக முழுவதும் தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின்...