தருமபுரி: தர்மபுரி ரோட்டரி ஹாலில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு விற்பனை படுஜோர்.
தர்மபுரி ரோட்டரி ஹாலில் பட்டாசு கடையில் தீபாவளி தீபாவளி பண்டிகை முன்னிட்டு தர்மபுரி ரோட்டரி ஹாலில் ரோட்டரி சங்க இயக்குனர் டி என் சி மணிவண்ணன் பட்டாசு கடையை இன்று காலை 9 மணி அளவில் தொடக்கி வைத்தார் முதல் விற்பனையை பொறியாளர் சங்க தலைவர் தென்னரசு ரவி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ரமேஷ் பட்டாசு கடையில் சிவகாசியில் இருந்து நேரடி விற்பனை செய்யப்பட்டு 120 க்கும் மேற்பட்ட பட்டாசுகள் வகைகள் விற்பனைக்கு உள்ளது. இன்று முதல் பட்