தூத்துக்குடி அண்ணா நகர் மற்றும் ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அருண்குமார், கவின், ஹரிஷ் இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள், இதில் அருண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் கவின் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஹரிஷ் ஒரு ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறை நேரங்களில் இவர்கள் தங்களது செல்போனில் லைக்குகளை பெறுவதற்காக ரீல்ஸ் மற்றும் போட்டோ எடுத்து போட்டு வந்துள்ளனர்.