கரூர்: வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆணையரை காட்டமாக கேள்வி எழுப்பினார்
Karur, Karur | Sep 25, 2025 தாந்தோணி மலை தனியார் மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் மாவட்ட தலைவர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட ஆணையினை வழங்கினார் அப்பொழுது மாநகராட்சி ஆணையர் ஓரமாக நிற்பதை பார்த்து மாவட்ட ஆட்சித் தலைவர் மூளையில் உட்கார்ந்து இருந்தால் எப்படி தெரியும் என்று காட்டமாக கேள்வி எழுப்பினார் நிர்வாகிகளுடைய சற்று பரபரப்பு காணப்பட்டது.